நீர் மேலாண்மை

img

நீர் மேலாண்மைக்கு போதுமான நிதி ஒதுக்காதது மன்னிக்க முடியாத குற்றம்

சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட 72 ஆண்டுகளாகியும் நில உச்சவரம்புச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படவில்லை. இது முறையாக அமலானால் விவசாய உற்பத்தி பெருகும். வருமானம் அதிகரிக்கும். விவசாயத் தொழிலாளர்கள் நகர்ப்புறங்களை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியம் வராது...

img

நீர் மேலாண்மை திட்டப் பணிகள் ஆய்வு

நாகை மாவட்டம் செம்பனார்கோவில், காளஹஸ்தி நாதபுரம், கூடலூர், மாமாகுடி ஊராட்சிகளில் ஜல்சக்தி திட்ட பணிகளை மத்திய நீர்வளத் துறை துணை இயக்குநர் தரம்வீர்சிங் ஆய்வு செய்தார்.

img

நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி

நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

img

வேளாண் நிலம் - ‘மூடாக்கு’ நீர் மேலாண்மை

ஒவ்வொரு வருடமும் வெயில் காலத்தில் வீட்டுத் தோட்டத்திற்கு நீர் பாசனம் செய்வதற்கே தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

;